LyricsCraze.com

Unnodu Oru Naal (Tamil) - "Swasathil Theeyai" Song lyrics

   

View all songs from Unnodu Oru Naal

Swsthil Theeyi Moottini
Poovukkul Bhrm Kootini
Uyirudn Enni Thingiri
Ad Ivl Pvm Illiy?

Swsthil Theeyi Moottini
Poovukkul Bhrm Kootini
Uyirudn Enni Thingiri
Ad Ivl Pvm Illiy?

Anbe Uyiri Kyirl Iniththi
Vizhiyil Vizhiyil, Mzhi Neer Koduththi
A.. A..

Muzhu Irvil Theernthlum
Kvli Vidu Pgli Ketpom
Irul Soozhum Theevorm
Puriyth Puthiyl Serpom
Ktri Theeyi Mtrum Nynm
Enge Ktriyo?
Anbe Uyiri Kyirl Iniththi
Vizhiyil Vizhiyil
Mzhi Neer Koduththi

Swsthil Theeyi Moottini
Poovukkul Bhrm Kootini
Uyirudn Enni Thingiri
Ad Ivl Pvm Illiy?

Kili Thedum Kødiyg
Unni Šrnthu Pdrnthid Thviththen
Unni Èndrum Piriyth Nizhlgum
Vrm Per Thudiththen
Pøøvi Theeyi Mtrum Jlm
Ènge Ktriyø?
Anbe Uyiri Kyirl Iniththi
Vizhiyil Vizhiyil, Mzhi Neer Køduththi

Šwsthil Theeyi Møøttini
Pøøvukkul Bhrm Køøtini
Uyirudn Ènni Thingiri
Ad Ivl Pvm Illiy?

A.. A..

=================================

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை தின்கிறாய்
அட இவள் பாவம் இல்லையா?

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை தின்கிறாய்
அட இவள் பாவம் இல்லையா?

அன்பே உயிரை கயிறால் இணைத்தாய்
விழியில் விழியில், மழை நீர் கொடுத்தாய்..
ஆ.. ஆ..

முழு இரவில் தீர்ந்தாலும்
கவலை விடு பகலை கேட்போம்
இருள் சூழும் தீவ்வோரம்
புரியாத புதையல் சேர்போம்
காற்றை தீயாய் மாற்றும் ஞானம்
எங்கே கற்றாயோ?
அன்பே உயிரை கயிறால் இணைத்தாய்
விழியில் விழியில், மழை நீர் கொடுத்தாய்..

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை தின்கிறாய்
அட இவள் பாவம் இல்லையா?

கிளை தேடும் கொடியாக
உன்னை சார்ந்து படர்ந்திட தவித்தேன்
உன்னை என்றும் பிரியாத நிழலாகும்
வரம் பெற துடித்தேன்
பூவை தீயாய் மாற்றும் ஜாலம்
எங்கே கற்றாயோ?
அன்பே உயிரை கயிறால் இணைத்தாய்
விழியில் விழியில், மழை நீர் கொடுத்தாய்..

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை தின்கிறாய்
அட இவள் பாவம் இல்லையா?
ஆ.. ஆ..

View all songs from Unnodu Oru Naal